கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி சூப்பர் ஓவர் சென்ற நிலையில் கொல்கத்தா வெற்றி பெற்றது. கொல்கத்தா ஐதராபாத் அணிகள் மோதிய 35 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்ததால் தான் போட்டி சமன் ஆகியது. பின்னர் […]
