அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது […]
