Categories
கிரிக்கெட் விளையாட்டு

தெறிக்க விடும்… கோலி, ஹிட் மேன்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

கடந்த மாதம் மார்ச் 7 தேதி ICC வெளியிட்ட ODI போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடம்  உள்ளனர். ♥ விராட் கோலி                                   இந்தியா                         ↔ரேட்டிங் 869            […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கெத்து காட்டிய ஸ்மித்…. கோலிக்கு 2ஆவது இடம்….!!

கடந்த மாதம் ஜூன் 22 தேதி ICC வெளியிட்ட TEST போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர்.   ♥ ஸ்டீவ் ஸ்மித்                                      ஆஸ்திரேலியா         ↔ரேட்டிங் 911            ♦  தரவரிசை1 ♥ விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I போட்டி தரவரிசை: 3ஆம் இடத்தில் இந்தியா…..!!

T20I கடந்த மே 1_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம்  வகிக்கின்றது. ♣ ஆஸ்திரேலியா               புள்ளி 278          தரவரிசை : 1 ♣ இங்கிலாந்து                     புள்ளி  268         தரவரிசை : 2 ♣ இந்தியா          […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டி தரவரிசை : 2 ஆம் இடத்தில் இந்தியா….!!

ODI கடந்த மே 1_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம்  வகிக்கின்றது. ♣ இங்கிலாந்து                  புள்ளி  127        தரவரிசை : 1 ♣ இந்தியா                            புள்ளி 119         தரவரிசை : 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை : 3 ஆம் இடத்தில் இந்தியா….!!

ICC கடந்த மே 4_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம்  வகிக்கின்றது. ♣ ஆஸ்திரேலியா            புள்ளி 116        தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து                புள்ளி 115        தரவரிசை : 2 ♣ இந்தியா                […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி (Vasant Raiji) இன்று காலமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி. இவர் 9 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 277 ரன்கள் குவித்துள்ளார். மும்பை மற்றும் பரோடா அணிகளுக்காக தொடக்கம் கொடுத்தவர்.. சமீபத்தில் தன்னுடைய 100ஆவது பிறந்தநாளை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் ஆகியோருடன் சிறப்பாக கொண்டாடினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20….. தோனி இடத்தில் இனி இவர் தான்….. முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை….!!

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 விளையாட்டில் கீப்பராக கேஎல் ராகுல் தான் பணியாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் அனைத்தும் தேதி அறிவிப்பின்றி சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில், இந்திய t20 கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  யார் யார் எந்தெந்த இடங்களில் விளையாட வேண்டும் என்பது […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

இதுக்கு அப்புறம் “SORRY” கேட்டா என்ன…? கேட்கலைன்னா என்ன…? பிரபல கால்பந்து வீரருக்கு தடை…..!!

சக வீரர்களுடன் கை குலுக்கிய குற்றத்திற்காக முன்னாள் செல்சி அணியின்  கால்பந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,  நடப்பு ஆண்டு சீசன் கால்பந்து போட்டியை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீசன் போட்டிகளை மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்ட கால்பந்து சம்மேளனம் பயிற்சியாளர்களிடம் தகுந்த சமூக இடைவெளியுடன் மைதானங்களில் பயிற்சி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

கிரிக்கெட்லாம் அப்புறம்….. இப்ப இது தான் முக்கியம்…. கபில் தேவ் கருத்து….!!

இப்போதைய காலகட்டத்தில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா  பாதிப்புக்கு பின் நாம் முதலில் திறக்க வேண்டியது பள்ளி கல்லூரிகளை தான். மற்றவர்களை காட்டிலும்  மாணவர்கள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கொரோனா” கேப்டன் கோலி என்னை காப்பார்….. கே.எல்.ராகுல் பேச்சு…!!

இனி வரக்கூடிய காலகட்டத்தில் கேப்டன்  கோலி  என்னை காப்பாற்றுவார்  என கே.எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் உலகக் கோப்பையில் தான் பயன்படுத்திய கிரிக்கெட் உபகரணங்களை ஏலத்தில் விட்டார்.  அது சுமார் 8 லட்சம் மதிப்பில் விலைபோனது. இந்நிலையில் அந்த பணத்தை தன்னார்வ  தொண்டு நிறுவனங்களுக்கு அவர் தானமாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் நலனுக்காக உதவி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க நாட்டுல நடத்துங்க… தலையசைக்குமா? இந்தியா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

எல்லாரையும் சாப்பிட கூப்பிடும் அண்டர்டேக்கர் – ஏன் தெரியுமா ?

நிதி திரட்ட தன்னுடன் அமர்ந்து இரவு உணவருந்தும் வாய்ப்பை வழங்க இருப்பதாக அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்., கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வேலை இன்றி உண்ண உணவின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பசியால் வாடும் மக்களுக்கு உதவி புரிய அண்டர்டேக்கர் முன்வந்துள்ளார். ஏழை மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட அண்டர்டேக்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆல்-இன்-சேலஞ்ச் என்ற சவால் மூலம் தன்னுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி கிரிக்கெட் ஆட வந்தது இதுக்குத்தான்”… ரசிகருக்கு பதில் அளித்த வாசிம் ஜாஃபர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் நேற்று தொடங்குவதாக இருந்த 13-ஆவது சீசன் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பதை கொரோனா தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம். எஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டான்ஸ் ஆடி… பாட்டு பாடி… பிராவோவின் ‘கொரோனா’ விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ!

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இந்தநிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் விரும்பினேன்… ஆனால் நடக்காது… “சத்தமின்றி ஓய்வை அறிவிப்பார் தோனி”… சுனில் கவாஸ்கர்!

சத்தமுமின்றி அமைதியாக தனது ஓய்வு முடிவை எம்.எஸ் தோனி  அறிவிப்பார் என இந்திய முன்னாள் கிரிக்கெட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் தான் ‘தல’ என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி. இவர் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை  தொடரில் ஆடினார். ஆனால், அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமலேயே இருந்து வருகிறார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (பிசிசிஐ) ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கொரோனா பத்தி தவறான தகவல்களை பரப்பாதீங்க”… வேண்டுகோள் விடுத்த ரெய்னா!

கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு, 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பீதி… “கிரிக்கெட் மட்டும் தான் வாழ்க்கையா… நிறைய இருக்கு… நாடு திரும்புகிறார் லின்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சதமடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில் கிறிஸ் லின் நாடு திரும்புகிறார். பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்  (PSL) நடைபெற்று வருகின்றது. அதேசமயம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் மிரட்டலால் 99  சதவீத விளையாட்டு தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டு, ரத்தும் செய்யப்பட்டுள்ளன.  ஆனால் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் முறையாக சாம்பியன்… வெற்றி மகிழ்ச்சியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட உனத்கட்!

ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்ற சந்தோஷத்தில் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.   ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதற்கு முன் 3 முறை சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட சவுராஷ்டிரா அணி முதன்முறையாக உனத்கட் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற கையோடு மகிழ்ச்சியுடன் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் ஒருநாள் தொடர் ரத்து… இன்று சொந்த நாட்டிற்கு திரும்பும் தென் ஆப்பிரிக்க அணி!

ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடர் ரத்து செய்யப்பட்டதால் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகிறது.  தென் ஆப்பிரிக்க அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தது. இரு அணிகளும் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவதாக இருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க தவறும் சென்னை மக்கள் – அஷ்வின் வேதனை!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாகி உலகையே நடுங்க வைத்து கொண்டிருக்கிறது கொரோனா. இந்த கொடிய கொரோனா 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல்லில் அடுத்த அதிர்ச்சி….. கங்குலி பேட்டியால் ரசிகர்கள் ஏமாற்றம் …!!

ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது . சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும்5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : மிரட்டும் கொரோனா… #INDvSA 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி ரத்து..!

கொரோனாவின் எதிரொலியின் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING : ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு ? ரசிகர்களுக்கு ஷாக் ….!!

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவின் எதிரொலி : #INDvSA 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும்!

கொரோனாவின் எதிரொலியின் காரணமாக 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 15 […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

ஐஎஸ்எல் இறுதிப்போட்டி : பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை …!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் காரணம் மக்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : #INDvSA ஒருநாள் போட்டி மழையால் ரத்து… ரசிகர்கள் ஏமாற்றம்.!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிமழையினால்  ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1: 30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து போட்டி மாலை 6: 30 மணிக்கு நடைபெறும் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் கிரிக்கெட் ? ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSA : தொடர்மழை… டி 20 போட்டியாக மாறிய ஒருநாள் போட்டி..!!

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக டி 20 போட்டியாக மாற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1: 30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக ஈரப்பதம் இருப்பதால் டாஸ் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்குள் வராதீங்க….. ஐபிஎல்லில் பங்கேற்க வீரர்களுக்கு தடை …!!

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொளந்து கட்டிய மோர்கெல்…. லாரா அணி மீண்டும் தோல்வி…..!!

வெஸ்ட் இண்டீஸ் – சவுத் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியில் சவுத் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் என ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் இவர்தான்”… பிரையன் லாராவை கவர்ந்த இந்திய வீரர் யார்?

எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்” என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்  பிரையன் லாரா  தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக அறிமுகமானவர் கே.எல்.ராகுல். இவர் டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து தொடருக்கு பின் மோசமாக ஆடியதன் காரணமாக அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் வெற்றியை ருசிக்குமா ? லாரா அணி….. சவுத் ஆப்பிரிகாவுடன் இன்று மோதல் …!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி சவுத் ஆப்ரிக்கா அணியை எதிர்கொள்கின்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் என ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

சச்சின் 0 , சேவாக் 3 , யுவராஜ் 1… சொதப்பிய முன்னணி வீரர்கள் ….!!

 இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

31 பந்தில் 57 ரன்…. 6 பவுண்டரி , 3 சிக்ஸர்…. ஆட்டநாயகனான இர்பான் பதான் …!!

இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏமாற்றிய சச்சின்,சேவாக்…. தூக்கி நிறுத்திய கைப்…. மிரட்டிய பதான்…. இந்தியா அபார வெற்றி ….!!

இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேவாக்கை சமாளிக்குமா ஸ்ரீலங்கா ? சச்சின் VS தில்ஷன் இன்று மோதல் …!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேவாக் அதிரடியை சமாளிக்குமா ஸ்ரீலங்கா ? சச்சின் VS தில்ஷன் நாளை மோதல் …!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஆண்டு….. இறுதி வரை போராட்டம்….. கலைந்த கனவு…. பறிபோன 3 கோப்பை ….!!

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 3 உலக கோப்பையை நழுவ விட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி , ரசிகர்களுக்கும் சரி உலக கோப்பை என்பது என்றுமே தீரா தாகம். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மட்டுமே நடைபெறும் இந்த போட்டிகளை வென்று கோப்பைகளை கைகளில் தவழ வைக்க அணிகள் மேற்கொள்ளும் சவால்கள் கடினமானவை. அவ்வாறு சவால்களை சந்தித்து  ஓர் ஆண்டுக்குள் இந்தியா தவறவிட்டு இருக்கும் கோப்பைகள் 3. ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி, […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கொரோனா பாதிப்பு” MI vs CSK….. கூட்டத்தை தவிர்க்க….. IPL ஒத்திவைப்பு…..!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக IPL போட்டியை ஒத்திவைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் என படிப்படியாக பரவி இறுதியாக இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோய் சீனாவைப் போல் அதிகளவு தாக்கத்தை  இந்தியாவில் ஏற்படுத்தி விடாமல் தடுப்பதற்காக ஹோலி பண்டிகையை இந்த வருடம் கொண்டாடுவதை மக்கள் தவிர்க்குமாறு பிரதமர் மோடி அவரது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

53 பந்தில் 96 விளாசிய ரியர்டன்.. ”செமயா பந்து வீசிய தில்ஷன்”… வெற்றிவாகை சூடிய ஸ்ரீலங்கா …..!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் ஸ்ரீலங்கா அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , இந்தியா லெஜெண்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்க்கு இடமில்லை…. பிசிசிஐ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள்  தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா அணி 3 ஒருநாள் போட்டி விளையாடுகின்றது. முதல் ஒரு நாள் போட்டி ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெறும் நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்ட்டுள்ளனர்.விராட் கோஹ்லி (கேப்டன்) ,  ஷிகர் தவான், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

30 பந்தில் அரைசதம்….. ஹீலி ருத்ரதாண்டவம்…. ஆஸி சூறாவளி ரன்குவிப்பு ….!!

மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ரன் குவித்து வருகின்றது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினார். தீப்டி சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

மகளிர் டி 20 உலக கோப்பை : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா …!!

மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றுள்ளது. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற்று ஆடியது. இதற்கான லீக் போட்டிகள் கடந்த 3ஆம் தேதியோடு முடிந்து. இன்று இறுதி போட்டி நடைபெறுகின்றது. இதில் இந்திய அணியும் , நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தில்ஷன் VS பிரட் லீ…. வெல்லப்போவது யார் ? இன்று 2ஆவது போட்டி …!!

இன்று ஸ்ரீலங்கா லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் அணி பலப்பரீட்சை நடத்துகின்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட் , வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணிக்கெதிரான ஆடிய போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா ஜெயிச்சுட்டா…. ”கொண்டாடிய மூதாட்டி”…. வைரலாகும் வீடியோ…. !!

சாலைப்பாதுகாப்பு விழ்ப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் சச்சின் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் , சேவாக் , யுவராஜ் என்றாலே ஒரு மாஸ் தான். அவர்களின் ஆட்டத்தை பற்றி 90 கிட்ஸ் நன்றாகவே சொல்வார்கள். சச்சின் என்றால் அப்பர் கட் ஷார் அடிப்பதாக இருக்கட்டும் , சேவாக் அதிரடியாகட்டும் , யுவராஜ் சிக்ஸர் ஆகட்டும் இதனை TVயில் பார்ப்பதே தனி ஆனந்தம் என்றால் மிகையாகாது. இப்போது கிரிக்கெட்டில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் அனைவருக்கும் ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தரமான சம்பவம் செய்த யுவி….. கைதட்டி பாராட்டிய சேவாக் ……!!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சந்தர்பால் 61 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜாகிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvsAUS இறுதிப்போட்டி : உலக மகளிர் தினத்தில்… மகளிர் டி20 உலக கோப்பை யாருக்கு?

உலக மகளிர் தினமான இன்று உலக கோப்பை மகளிர் டி 20 போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.  மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் A பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், B பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து  அணிகளும் அரையிறுதி […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

57 பந்து…. 11 பவுண்டரி….. 74* ரன் …. மாஸ் காட்டிய ஆட்டநாயகன் சேவாக் …..!!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சந்தர்பால் 61 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜாகிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அது இல்லனா இது….. ஐ.பி.எல் தொடர் இரத்து ? ரசிகர்கள் வேதனை….!!

வருகின்ற 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டுமென்றும் , கோலி பண்டிகையை கொண்டாடப்போவதில்லை என பிரதமர் , உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். மேலும் மாநில அரசுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு சுற்றைக்கை அனுப்பி வருகின்றது. இந்நிலையில் இந்த மாதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க இஷ்டத்துக்கு மாத்துவீங்களா ? கங்குலி மீது காண்டான IPL ரசிகர்கள் …!!

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியின் பரிசுத்தொகையை 50% குறைக்கப்பட்டது ஐபிஎல் கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து ஐபிஎல் அணி அலுவலர் ஒருவர் கூறும்போது , ஐபிஎல் பரிசுத்தொகையை 50 விழுக்காடு குறைப்பது குறித்து எந்த ஒரு அணி உரிமையாளரிடமும் ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரத்தை முதலில் டெல்லி கேப்பிடல் அணி […]

Categories

Tech |