Categories
உலக செய்திகள்

 ஆத்தாடி ஒரு பீர் ”ரூ 49,01,567” அரண்டு போய் பில் கட்டிய எழுத்தாளர்….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர்  பீர் குடித்ததற்கு 1 லட்சம் டாலர் செலுத்தியது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பெரிய பெரிய ஆளுமைகள் மது அருந்துவதற்காக பெரிய பெரிய நட்சத்திர விடுதியை நாடுவது உண்டு. அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள விடுதிக்கு சென்ற  ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் பீர் ஆர்டர் செய்து அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு லட்சக்கணக்கில் பில் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீட்டர் லாலா என்பவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டு இருக்கும் ஆஷஸ் தொடரில் இருந்து வருகின்றார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நம்பமுடியாத மறுபிரவேசம்”…. ஸ்மித்தை புகழ்ந்த சச்சின்.!!

ஸ்டீவ் ஸ்மித்  ”நம்பமுடியாத மறுபிரவேசம்” என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து கூறியுள்ளார்.   ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடி வருகிறது. இப்போட்டியில் 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது ஜோப்ரா ஆச்சர் பவுன்சர்  பந்துவீச்சில் பலமாக தலையில் தாக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஓய்வுக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்மித் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் குறைவான இன்னிங்சில் 26 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்”…. இந்திய வேகப்பந்து வீச்சாளர் மீதுபரபரப்பு புகார்..!!

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் கொலை மிரட்டல் விடுப்பதாக கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் தற்போது குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தின்   (Vadodara) கிரிக்கெட் சங்க ஆலோசகராகப் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர் முனாப் படேல் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஒரு அதிர்ச்சி புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில்,  ”நான் சங்கத்தில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஜினான் ஓபன்: காலிறுதியில் இந்தியாவின் பிரஜ்னேஷ்…!!!

ஜினான் ATP ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார். முன்னணி வீரர் பிரஜ்னேஷ் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் சீன வீரர் தைபேவின் உ டுங் லின்-ஐ  6-4, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். பிரஜ்னேஷ் காலிறுதி சுற்றில் ஜப்பான் வீரர் கோ சோடேவை எதிர்கொள்ளவிருக்கிறார். மேலும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான தி விஜ் சரண்-மேத்யூ எப்டன் இணை 6-1, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெல்லி அணிக்கு மாறும் அஸ்வின்”…. பஞ்சாப் அணி கேப்டனாக கேஎல் ராகுல்.!!

ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் டெல்லி அணிக்கு மாறும் நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.  ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் அஷ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக  செயல்பட்டு வந்தார். அஸ்வின் ஐபிஎல் தொடரில் இது வரையில் மொத்தம் 139 போட்டியில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் கேப்டனாக செயல்பட்டு வந்த இரண்டு தொடர்களிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாக்., அணியின் தலைமை பயிற்சியாளரானார் மிஸ்பா உல் ஹக்.!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வந்தது. இந்த பதவிக்கு பல முன்னாள் வீரர்கள் போட்டியிட்டு, அவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இந்த பட்டியலில் முதலிடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மிஸ்பா – உல்-ஹக் (misbah-ul-haq) பெயர் இருந்தததால், அவரை தேர்வுக்குழு தலைவராக நியமிக்கும்  திட்டம் உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI vs IND: டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி…!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு  இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”பும்ராஹ் முதலிடம்” அசத்திய ஆப்கான் வீரர்கள்….!!

ICC  ஒருநாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 14_ஆம் தேதி வெளியானதில் இந்திய வீரர் ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் முதலிடத்தில் உள்ளார்.   ♥ ஜூஸ்ப்ரிட் பும்ராஹ்   ⇒ இந்தியா   ↔  ரேட்டிங் 797   ♦  தரவரிசை 1 ♥ ட்ரெண்ட் பௌல்ட்    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங் 740   ♦  தரவரிசை 2 ♥ ககிஸோ ரபாடா    ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங்  694   ♦ தரவரிசை 3 ♥ பட் கம்மின்ஸ்    ⇒  ஆஸ்திரேலியா ↔  ரேட்டிங் 693   ♦ தரவரிசை 4 ♥ இம்ரான் தாஹிர்    ⇒ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை : ”7_வது இடத்தில் பும்ராஹ்” கம்மின்ஸ் முதலிடம்…!!

ICC ஆண்களுக்கான டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 26_ஆம் தேதி வெளியானதில் ஆஸ்திரேலியா வீரர் பட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். ♥ பட் கம்மின்ஸ்    ⇒  ஆஸ்திரேலியா ↔  ரேட்டிங் 908   ♦ தரவரிசை 1 ♥ ககிஸோ ரபாடா    ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங்  851   ♦ தரவரிசை 2 ♥ ஜேம்ஸ் ஆண்டர்சன்    ⇒ இங்கிலாந்து  ↔  ரேட்டிங் 814   ♦  தரவரிசை 3 ♥ வெர்னோன் பிளண்டர்   ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங் 813  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”9_ஆவது இடத்தில் ரோஹித்” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 25_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். ♥ பாபர் அசாம்    ⇒  பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 896   ♦ தரவரிசை 1 ♥ கோலின் முன்ரோ    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங்  825   ♦ தரவரிசை 2 ♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 815   ♦  தரவரிசை 3 ♥ ஆரோன் பின்ச்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 782   ♦  தரவரிசை 4 ♥ ஹஸ்றதுல்லாஹ்    ⇒ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ICC ஒருநாள் போட்டி வீரர்கள் தரவரிசை” விராட் கோஹ்லி அசத்தல்….!!

ICC ஆண்களுக்கான ஒருநாள்  போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 14_ஆம் தேதி வெளியானதில் இந்தியன் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். ♥ விராட் கோஹ்லி   ⇒  இந்தியா  ↔  ரேட்டிங் 895   ♦ தரவரிசை 1 ♥ ரோஹித் சர்மா   ⇒ இந்தியா  ↔  ரேட்டிங்  863   ♦ தரவரிசை 2 ♥ பாபர் அசாம்   ⇒ பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 827   ♦  தரவரிசை 3 ♥ டூ பிளெஸ்ஸிஸ்   ⇒ சவுத் ஆப்பிரிக்கா  ↔  ரேட்டிங் 820   ♦  தரவரிசை 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ICC டெஸ்ட் போட்டி வீரர்கள் தரவரிசை” விராட் கோஹ்லி முதலிடம்….!!

ICC ஆண்களுக்கான டெஸ்ட்  போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை கடந்த 26_ஆம் தேதி வெளியிட்டதில் இந்தியன் கேப்டன் விராட்  கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். ♥ விராட் கோஹ்லி   ⇒  இந்தியா  ↔  ரேட்டிங் 910    ♦  முதலிடம்  ♥ ஸ்டீவ் ஸ்மித்  ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங்904   ♦  இரண்டாமிடம்  ♥ கனே வில்லியம்சன்  ⇒ நியூஸிலாந்து ↔  ரேட்டிங் 878   ♦  மூன்றாமிடம்  ♥ செடேஸ்வர் புஜாரா  ⇒ இந்தியா ↔  ரேட்டிங் 856   ♦  நான்காமிடம்  ♥ ஹென்றி நிக்கோல்ஸ்  ⇒ நியூஸிலாந்து ↔  ரேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”4_ஆவது இடத்தில் இந்தியா” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC ஆண்களுக்கான 20 ஓவர் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை கடந்த 26_ஆம் தேதி வெளியிட்டதில் பாகிஸ்தான்  முதலிடம் வகிக்கின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒       புள்ளி  7,365      ⇔         ரேட்டிங் 283       ♦      தரவரிசை : 1 ♥  இங்கிலாந்து                    […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலிக்கும், ரோகித்துக்கும் சண்டையா.? “எனக்கும் தோனிக்கும் கூட அப்படீன்னு சொன்னாங்க “…. சேவாக் அதிரடி..!!

எனக்கும் டோனிக்கும் கூட தான் சண்டை இருந்ததாக கூறினார்கள் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும்  ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சமூகவலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.  நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் போது இந்த பிரச்சனை அதிகமானதாகவும்,  அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் வெளிப்படையாக தெரிந்தது என்று தகவல் வெளிவந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”இரண்டாமிடத்தில் இந்தியா” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC ஆண்களுக்கான ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை கடந்த 22_ஆம் தேதி வெளியிட்டதில் இங்கிலாந்து முதலிடம் வகிக்கின்றது. ♥  இங்கிலாந்து                    ⇒        புள்ளி  6,745     ⇔         ரேட்டிங் 125      ♦    தரவரிசை : 1 ♥  இந்தியா                  […]

Categories
மற்றவை விளையாட்டு

எனது அடுத்த இலக்கு இதுதான்…. தங்க பதக்கம் வென்ற இளவேனில் பேட்டி..!!

என்னுடைய  அடுத்த கட்ட இலக்கு சீனாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவது தான் என்று இளவேனில் தெரிவித்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  20 வயதான இளவேனில் வளரிவன் சீனியர் உலக கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே 251.7 புள்ளிகள் பெற்று  தங்க பதக்கத்தை  வென்று  இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, […]

Categories
மாநில செய்திகள்

“மென்மேலும் பல பதக்கங்களை இளவேனில் வளரிவன் வெல்ல வேண்டும்” முக ஸ்டாலின் இதயப்பூர்வமான வாழ்த்துகள்..!!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்து  தங்கம் வென்ற  வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க […]

Categories
மாநில செய்திகள்

“தங்கம் வென்று நம் தேசத்திற்கு சகோதரி பெருமை சேர்த்துள்ளார்” – தமிழிசை வாழ்த்து ..!!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் […]

Categories
மற்றவை விளையாட்டு

இந்தியாவுக்கு பெருமை…. தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை..!!

தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : ”முதலிடத்தில் இந்தியா” முழு பட்டியல் அறிவிப்பு..!!

ICC நேற்று முன்தினம் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டதில் இந்தியா தொண்டர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. இந்தியா                             புள்ளி  3,763          ரேட்டிங் 114    தரவரிசை : 1 நியூஸிலாந்து                 புள்ளி 2,736            ரேட்டிங் 109   தரவரிசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் இலங்கை அணியின் மிரட்டல் ஸ்பின்னர்..!!

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் (வயது 34)  மூன்று வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  நேற்றிரவு  அறிவித்தார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி எதிரணி பேட்ஸ்மேன்களை தனது ஸ்பின்னர் ஆல் மிரள வைத்தவர். அதற்குச் சான்றாக 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக் தமிழக அணி கேப்டனாக தேர்வு

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் தினேஷ் கார்த்திக், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் பங்கேற்று ஆடினார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16-ம் தேதி வரை ஜெய்பூரில் விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், தேர்வுக் குழுத் தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், அனுபவம் மற்றும் சக வீரர்களை ஊக்கப்படுத்துவதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WI vs IND முதல் டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி…!!!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி  தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது. இதனை எதிகொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி  222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இசாந்த் சர்மா 5 , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvIND தொடர் : முதல் நாள்….. இந்தியா திணறல்…!!!

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா  203/6 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். 5ஆவது ஓவரில் ரோச் வீசிய பந்தில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டம் இழந்தார் மயங்க் அகர்வால். அதன்பின் களமிறங்கிய புஜாரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் சாதனையை நோக்கி விராட் கோஹ்லி…!!!

இந்திய அணித்தலைவராக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்யவுள்ளார் விராட் கோலி. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆன்டிகுவா நோர்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி தோனியின் சாதனையை சமன் செய்வார். இந்திய டெஸ்ட் அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி  கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை கோஹ்லியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உட்காந்திருந்து சிரித்தபடி அசத்தல் போஸ்” எஞ்சாய் பண்ணும் விராட், அனுஷ்கா..!!

கேப்டன் விராட்  மனைவியுடன் கடற்கரையில் சிரித்தபடி உற்சாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் பயிற்சி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதை தொடர்ந்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதனால் இடையில் 4 நாட்கள் இருப்பதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆனந்த குளியல் போட்ட கோலி படை” இடம்பெற்றார் ரோகித்..!!

கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் பீச்சில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட்  பயிற்சி போட்டி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 19- ஆம் தேதியன்று முடிந்தது. இப்போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சச்சின் மனம் தொட்ட புகைப்படங்கள்” கலைஞருக்கு வாழ்த்து…!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மனதுக்கு பிடித்த புகைப்படங்களை பதிவிட்டு புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்த நாள் ஆகஸ்ட் 19  ஆகும். ஆகவே அந்த நாளை (ஆகஸ்ட் 19) உலக புகைப்பட தினமாக பிரான்ஸ் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து உலகம் முழுவதும் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்பட கலைஞர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனபடி ஒவொருவரும் […]

Categories
விளையாட்டு

உயரிய விருது…… ”இரண்டு பேர் தேர்வு” அசத்திய மாற்றுத்திறனாளி வீராங்கனை…!!

விளையாட்டின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது  தீபா மாலிக் மற்றும் பஜ்ரங் பனியா_வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்திய விளையாட்டு துறையில் சாதிக்கும் வீரர் , வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா , அர்ஜூனா விருது வழங்கி வருகின்றது.இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் அர்ஜுனா விருது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு துறையை சார்ந்த சங்கங்கள் இதற்கான பெயர்களை பரிந்துரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்…!!!

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும் இலங்கை–நியூசிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஆஷஸ் தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் 378 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு மிரட்டல் மெயில் “காப்பாற்றிய பாக்” பாதுகாப்புகள் அதிகரிப்பு..!!

இந்திய அணி வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும்  ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது.இதனை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கே அங்கே தங்கி இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த  இருப்பதாக த்திற்கு ஒரு மிரட்டல் மெயில் வந்துள்ளது […]

Categories
விளையாட்டு

கலக்கிய ஜடேஜா…. ”19 வீரர்கள் கௌரவிப்பு”…. மத்திய அரசு அதிரடி…!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 வீரர்களின் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர், ஹாக்கி வீரர் , கால் கால்பந்து வீரர் , மல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வி.பி சந்திரசேகர் மரணம் “மிகவும் வருத்தமாக இருக்கிறது” சச்சின் இரங்கல்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர்  1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 57 வயதான இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி,  அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வி.பி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்று  வேட்டியால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வி.பி சந்திரசேகர் மரணம்” மிகவும் சோகமான செய்தி…. இரங்கல் தெரிவித்த ஹர்பஜன்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு ஹர்பஜன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் விபி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்ற அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை” அதிர்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கடை சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தமிழகம் மற்றும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிசிசிஐ வெளியிட்ட வீடியோ” வாழ்த்துக்கள் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்..!!

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கடந்த 72 ஆண்டுகளில் நாம் அடைந்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்” ஜாம்பவான் சச்சின்..!!

கடந்த 72 ஆண்டுகளில் நாம் அடைந்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முன்னேற்றத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம்”- விராட் கோலி..!!

நம் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா பிரம்மாண்டமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். இந்த சுதந்திரதின நன்னாளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ரஹானே வீடியோ மூலம் சுதந்திர தின வாழ்த்து..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். இந்த சுதந்திரதின நன்னாளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvIND ஒருநாள் போட்டி…. இந்திய வீரர்கள் 3 பேர் சாதனை படைப்பார்களா..?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது    இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvInd ஒருநாள் போட்டி “தொடரை கைப்பற்றுமா.?” இன்று பலப்பரீட்சை..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே  நடைபெறும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இவ்விரு […]

Categories
மற்றவை விளையாட்டு

உலக கோப்பை ”மோட்டார் வாகன பந்தயம்” இந்திய பெண் சாம்பியன் …!!

உலக கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய இந்தியர் என்ற சாதனையை ஐஸ்வர்யா நிகழ்த்தியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் மகளிர் பிரிவுக்கான உலக கோப்பை மோட்டார் வாகன பந்தயத்தின் அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்றில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  ஏற்கனவே துபாயில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த நிலையில் நேற்று அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்… “தல, தளபதி ஸ்டைல்” நெல்லை தம்பதியினரை பாராட்டிய ஹர்பஜன்…!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலுடன் ஓட ஓட விரட்டிய வயதான தம்பதியினரை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.  நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2022-ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டி…. மகளிர் டி 20 கிரிக்கெட் இணைப்பு..!!

2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டித் தொடரில் மகளிர் டி 20  கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெறவுள்ளது. இதில் மகளிர் டி-20 ஓவர் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில்  மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு ஆகியவை உறுதி செய்துள்ளது. அந்த வகையில், சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஓவர் த்ரோவ் சர்ச்சையில் புதிய திருப்பம்…!!!

எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஓவர் த்ரோவ் விதி குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்து இடையே  2019 உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது மார்டின் குப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசை திரும்பி பவுண்டரி சென்றது. இதனால் ஓவர் த்ரோவ் விதி அனைவரிடமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த ஓவர் த்ரோவ் போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது. இதனைதொடர்ந்து  எம்சிசி-யின் ஓவர் த்ரோவ்  விதியை மறுபரிசீலனை செய்யும்படி முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது நெருக்கடியை குறைத்தவர் இவர்தான்…விராட் கோஹ்லி பாராட்டு…!!!

ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான  ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி…!!!

வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ்  அணியை வீழ்த்தியது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ரன்கள் விளாசி தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் விளையாடி 16,363 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திருவள்ளுவர் சிலையை வணங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்…!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையைத் தொட்டு வணங்கினார். தமிழகத்தில் நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணைத்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் வருகை தந்துள்ளார். நெல்லையில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியை உற்சாகப்படுத்திய வாட்சன் கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து படகு மூலம் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு போகிறார் ரஹானே…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரஹானே டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மாற இருக்கிறார்.  இந்திய அணியின்  கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான் அணி ரஹானே தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால், அவர் நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ரஹானே டெல்லி அணிக்கு மாற இருக்கிறார். அவரை வாங்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேள்விக்குறியாகும் கிறிஸ் கெய்லின் டெஸ்ட் வாழ்க்கை…!!!

கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. மேற்கிந்திய தீவுகள் விளையாட சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் […]

Categories

Tech |