மேஷம் ராசி அன்பர்களே, இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். திருப்திகரமாகவும் இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வயிறு கோளாறு போன்றவை ஏற்படும். தூக்கம் குறையலாம், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். எதிர்பாலினரிடம் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் கொஞ்சம் […]
