கன்னிராசி அன்பர்களே, இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்கும் நாளாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பயணங்களில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மாலை நேர நட்பு வகை அளவு கூடும். இன்று புதிய ஆர்டர்கள் விஷயமாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவதில் முயற்சிகளை நீங்கள் செய்வீர்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் இன்று தள்ளிப்போடுவது […]
