சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி. 100 காரின் ஸ்பை படங்கள் வெளியாகிள்ளது. புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரினை சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காரின் முன்புறம் ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் , ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் […]
