Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” கீரை வடை

  தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு  :   200 கிராம் முளைக்கீரை  :   கைப்பிடி அளவு பச்சை மிளகாய்  :   2 எண்ணெய்  :   தேவையான அளவு உப்பு   :  தேவையான அளவு கருவேப்பிலை  :   தேவையான அளவு மல்லித்தழை  :   தேவையான அளவு செய்முறை: உளுந்தம் பருப்பை ஊறவைத்து .பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்க… கேரட், கீரை சாப்பிடுங்கள்… மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.!! 

அபாயகரமான நிலையிலுள்ள காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேரட் சாப்பிடுமாறு கூறியுள்ளார். நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்நிலையில்  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கேரட் சாப்பிட்டால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் நீங்க  அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றி  சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும். பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டால்  பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடி  ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம். வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும். முருங்கை இலையை ஒரு ஈரத்துணிக்குள் கட்டி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ….

சமையலில் செய்யக்கூடாதவை குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவ கூடாது. எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதனால் கொதிக்கவிடக்கூடாது . கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்க  கூடாது .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறையில் இதை செய்யாதீங்க ….

சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள்  ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது  மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக  சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கீரை பிடிக்காதவர்கள் கூட இனி சாப்பிடுவாங்க !!!

கீரை இட்லி தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 4 கப் கீரை – 2 கப் பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்   இட்லி தட்டில்  மாவை  ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு கீரை பக்கோடா !!!

கீரை பக்கோடா  தேவையான  பொருட்கள் : கீரை –  1 கட்டு கடலை மாவு  – 1 கப் பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் இஞ்சி விழுது – 2 டீஸ்பூன் உப்பு  – சுவைக்கேற்ப சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை: முதலில் கீரையை  சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவுடன், கீரை, உப்பு, சீரகம் மற்றும்  சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்துக்கள் கொட்டிக்கிடக்கும் உணவு வகைகள் …!!!

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்  ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை  இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.    கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ  குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில்  வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான  சருமத்தை பெற  வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]

Categories

Tech |