இறால் மிளகு வறுவல் தேவையான பொருட்கள்: இறால் – 500 கிராம் மிளகு தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் கருவேப்பிலை – 1 கொத்து எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்க […]
