இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான கார சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 பூண்டு – 3 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில் சின்ன வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்த்தூள், […]
