ஸ்ரீ நகரில் அடிக்கடி நடைபெறும் கல்வீச்சை எதிர்கொள்ள CRPF பெண் காவல் அதிகாரிகளுக்கு அதிநவீன பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவற்படையைச் சேர்ந்த 300 பெண் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீநகரில் அடிக்கடி நடைபெறும் கல் வீச்சு மற்றும் தாக்குதலை தடுக்கும் போது பெண் காவற்படையினர் காயம் அடைகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து கல்வீச்சு காயத்திலிருந்து தடுக்க பெண் காவற்படையினருக்கு […]
