அன்னை தெரசாவை போன்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ அவரின் பொன்மொழிகள் சில. இறக்கத்தான் பிறந்தோம் இருக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம் ! அன்பு சொற்களில் அல்ல வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது ! குற்றம் காண தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது ! வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் ! வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல பிறர் மனதில் வாழும் வரை ! அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே […]
