Categories
மாநில செய்திகள்

இதை பற்றி தான் பேச போறாங்களா…? பிரதமருடன் முக்கிய ஆலோசனை கூட்டம்…. அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பு…!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதன்படி 1 லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரத்து 247 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் […]

Categories

Tech |