சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, சீனாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில் சுகாதாரமற்ற இறைச்சி மூலமாக மனிதர்களை தாக்கும் இந்த […]
