போக்குவரத்து வசதி இல்லாமல் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிறப்பு பஸ் அல்லது ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில் முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு […]
