இறக்கும் முன்பே தனது சிலையை தயார் செய்ய எஸ்பிபி ஆர்டர் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் தனது சிலையை தயார் செய்யக் கோரி ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் எஸ்.பி.பி அவர்கள் தனது தந்தை தாயின் சிலையை செய்ய ஆர்டர் கொடுத்தார். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமாரை தொடர்புகொண்ட எஸ்.பி.பி தனது சிலையையும் […]
