Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்க்கு என்ன தான் ஆச்சு…. ஏன் செல்லவில்லை….? ஏன் செய்தி கூட வெளியிடவில்லை….. வைரலாகும் சர்ச்சை கேள்விகள்….!!

எஸ்பிபி மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல் செய்தி கூட வெளியிடாதது ஏன் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.  மறைந்த முன்னாள் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரது பாடல்கள் நம் அன்றாட வாழ்வில், தினமும் பயணிக்க கூடியவை. எனவே அவரை நான் மறக்கவே முடியாது. எஸ்பிபி மறைவிற்கு நடிகர்கள் பலரும் நேரில் சென்றுஅவரது மகன் சரணிடம் ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், பாடகர் […]

Categories
தேசிய செய்திகள்

“2020 ரொம்ப மோசம்” ஷுஷாந்த் முதல் SPB வரை….. லாக்டவுன் காலத்தில் உயிரிழந்த முக்கிய ஆளுமைகள்….!!

இந்தியாவில் கொரோனா – லாக்டவுன்  காலத்தில் பல முக்கிய பிரபலங்கள் மற்றும்  ஆளுமைகளின் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்த  இந்தியாவின் முக்கிய ஆளுமைகள், பிரபலங்கள் சிலரை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான  பிரணாப் முகர்ஜிக்கு அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை நீக்க அண்மையில் அறுவை சிகிச்சை நடந்தது. […]

Categories
சினிமா மாநில செய்திகள்

JUST IN: பூரண குணமடைந்தார் SPB….. “அனைவருக்கும் நன்றி” ஆனந்த கண்ணீரில் மகன்…..!!

கொரோனா பாதிப்பிலிருந்து பிரபல பாடகர் எஸ்பிபி முழுமையாக குணம் அடைந்துள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் முழுமையாக குணம் அடைந்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால், மருத்துவர்கள் மற்றும் அவர் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொண்ட பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல்நிலையில் முன்னேற்றம்….. தொடர் கண்காணிப்பில் SPB….. மருத்துவர் குழு தகவல்….!!

கொரோனாவால்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பாடகர் SPB யை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் SPBக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் பல பிரபலங்களும், பொதுமக்களும், அவரது ரசிகர்களும் அவர் மீண்டு வர வேண்டும் என தொடர் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கலங்கிய திரையுலகம்” ப்ளீஸ் PRAY பண்ணுங்க…. நடிகர் தனுஷ் வேண்டுகோள்….!!

பிரபல பாடகர் எஸ்பிபி கொரோனவிலிருந்து மீண்டுவர, ஆண்டவனை வேண்டிக் கொள்ளுமாறு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் விரைவில் மீண்டு வர […]

Categories

Tech |