SpaceX நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. Elon Musk-ன் SpaceX என்ற நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் விண்வெளிக்கு செல்லலாம். SpaceX நிறுவனத்தின் இந்த திட்டம் தான் உலகின் முதல் all-civilian mission என்று தெரியவந்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரை இறங்க டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு சுமார் ஏழு பேரை […]
