Space X என்ற நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 சிறிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. நார்த்ரோப் க்ரம்மன் என்ற நிறுவனம் 2018ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 108 செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்தி சாதனைப் படைத்தது. ஆனால் தற்போது Space X நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி அந்த சாதனையை முறியடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பலவகையான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி […]
