Categories
பல்சுவை

பாடல்களால் மனதை ஆட்சி செய்யும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்…. ஆரம்ப கால வாழ்க்கை…!!

கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள்  ஐந்து சகோதரிகள் மற்றும்  இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் அதிகமான பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார். இளவயதிலேயே பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் […]

Categories

Tech |