Categories
பல்சுவை வானிலை

கேரளாவில் “தென்மேற்கு பருவமழை” நாளை தொடங்குகின்றது…!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் , தென் கிழக்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்துள்ளது இதனால் கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கின்றது. கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக வேறு பகுதிகளுக்கு செல்லும் . வெப்ப சலனம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முடிந்த பிறகு  வெயிலுக்கு சூட்டை தணிப்பது போல்  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்கிறது. இந்த மழையினால் பசுமை இந்தியாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Categories
பல்சுவை வானிலை

“இந்த ஆண்டு சராசரியை விட தென் மேற்கு பருவமழை குறையும் “- தனியார் வானிலை ஆய்வு மையம்….!!

எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விடக் குறையும் என தனியார் வானிலை ஆய்வு மையமான Skymet Weather Services தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக  இந்தியாவுக்கு அதிக அளவில்  மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவ்வருடம் மழையின் அளவு சராசரி அளவிலிருந்து குறையும் என்று தனியார் ஆராய்ச்சி மையமான (SKYMET) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப்பொழிவின் அளவு வழக்கத்தைவிட குறைந்தே  இருக்கும் […]

Categories

Tech |