பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டபடுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை டி நகர் பகுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சுமார் 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கான அஸ்திவாரப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பில்லர்களை எழுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது கட்டிடம் இருந்த இடத்தில் இதற்கு முன்பாக 33 அடி அளவில் பொது பாதை இருந்தாக கூறப்பட்டது. இதையடுத்து பில்லர் […]
