சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பணக்காரர் தனது வேலையை ராஜினாமா செய்து ஆப்பிரிக்காவில் சிங்கங்களுடன் வாழ்ந்து வரும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டீன் ஸ்னெய்டர் (deanschneider) என்ற பணக்கார இளைஞர் ஒருவர் பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். அதேநேரத்தில் அவருக்கும் சிங்கத்தின் மீது ஈர்ப்பு அதிகம். ஆப்பிரிக்க சிங்கங்கள் அழியும் நிலையில் இருந்து வருவதை அறிந்த அவர், தென்னாப்பிரிக்காவில் சுமார் 360 ஹெக்டேர் நிலத்தை வாங்கி சிங்கங்களை வளர்த்து வருகிறார். இதற்காகவே தனது அனைத்து வேலைகளையும் ராஜினாமா செய்த அவர், […]
