இளவரசர் பிலிப்பினுடைய ஆன்மா இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது மகாராணியாருக்கு கிராமத் தலைவர் அல்பி கடிதம் அனுப்பியுள்ளார். தென் பசிபிக் தீவில் 12 என்ற கிராமம் உள்ளது. இளவரசர் பிலிப் மரணச் செய்தி கேட்டதும் அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அதே தீவில் யாகேல் என்னும் மற்றொரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இளவரசர் பிலிப்பை புனிதராக கருதுகின்றனர். அவர் இறந்திருந்தாலும் அவரின் ஆன்மா இந்த உலகில் வாழ்கிறது. அது இன்னொரு […]
