Categories
பல்சுவை

“இதுவரைக்கும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க”…. உலகத்தில் கொண்டாடப்படும் வித்தியாசமான FESTIVALS…. உங்கள் பார்வைக்கு இதோ….!!

உலகத்தில் கொண்டாடப்படுகிற ரொம்பவே வித்தியாசமான festival-லை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். முதலில் TOMATONOF festivel. இதனை spine நாட்டில் கொண்டாடுவார்கள். இந்த festival-ல் நிறைய தக்காளிகள் இருக்கும். அதனை எடுத்து மற்றவர்கள் மேல் பூசி அல்லது அடித்து விளையாடுவார்களாம்.   குறிப்பாக இந்த festival-லை கொண்டாடுவதற்கு சுமார் 1000 கிலோ தக்காளியை வீணாக்குவார்கள். அடுத்தது MUD festival. இந்தியாவில் ஹோலி வந்தால் மற்றவர்கள் மேல் கலர் அடிப்பது போல் சவுத் கொரியாவில் சேரை எடுத்து […]

Categories
உலக செய்திகள்

எதற்காக ரொம்ப பிடிச்சிது தெரியுமா….? 90 எல்.ஜி போன்கள்…. பாதுகாக்கப்படும் பொக்கிஷம்….!!

தென்கொரியாவை சேர்ந்த நபர் 90 எல்.ஜி போன்களை வாங்கி சேகரித்து அதனை பாதுகாத்தும் வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த Ryu Hyun-soo என்ற நபர் கடந்த 23 வருடங்களாக 90 எல்ஜி போன்களை வாங்கி சேகரித்து ள்ளார். அதனை பொக்கிஷமாக வைத்து பாதுகாத்தும் வருகின்றார். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம்தான் எல்.ஜி. இந்த நிறுவனம் சமீபத்தில் தான் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக கூறியிருந்தனர். இதுகுறித்து அந்த நபர் பேசியதாவது “எனக்கு […]

Categories
உலக செய்திகள்

”கல்யாணம், குழந்தை வேணாம்”….. ஐயோ..!.. பாவம் முரட்டு சிங்கள்கள் ..!!

தென்கொரிய நாட்டு பெண்கள் எடுத்துள்ள முடிவால் ஆண்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் சிங்கள் பசங்க என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் , திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால் இதே சிங்கள் என்ற வார்த்தை தென்கொரிய ஆண்களை வருத்தமடைய செய்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா ? திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை , குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை , ஆண்களுடன் […]

Categories
சினிமா

இளம் பாப் பாடகி இறந்த நிலையில் கண்டெடுப்பு!

பாப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த இளம் பாப் பாடகியாக திகழ்ந்தவர், வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுள்ளி என்று அழைக்கப்படும் பாப் பாடகியான சோய் ஜின் ரீ, தென் கொரியாவிலுள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.பாடகி, நடிகை, தொலைக்காட்சித் தொடர், ரியாலிட்டி ஷோ என கலக்கிவந்தவர் சோய் ஜின் ரீ. மேடை நிகழ்ச்சிகளில் சுள்ளி என்ற பெயரில் தோன்றும் இவர், தனது பாடல்களின் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.25 வயதாகும் […]

Categories
உலக செய்திகள்

மோதி பாக்காதீங்க ”எங்களை வெல்ல முடியாது” வட கொரிய அதிபர் பெருமிதம்..!!

எங்கள் நாட்டின் இராணுவம் யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கொரிய தீபகற்பத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி என்று வடகொரியா எச்சரித்து வருகின்றது. மேலும் இவர்களின் ராணுவ கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் விதமாக அணு ஆயுத சோதனை , ஏவுகணையை ஏவுதல் என்று தொடர்ந்து வடகொரியா ஈடுபட்டு , அமெரிக்காவின் எச்சரிக்கையையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வாடிக்கையாகி விட்டது. […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் நுழைந்த ரஷ்ய விமானம்….. 360 முறை சுட்டு எச்சரித்த தென்கொரியா…!!

தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யா போர் விமானத்தை 360 முறை சுட்டு தென்கொரியா எச்சரிக்கை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய நாட்டின் வான் எல்லை பரப்பில் பறந்த ரஷ்ய நாட்டின் போர் விமானங்களை மறித்து 360 முறை துப்பாக்கியால் சுட்டு தென்கொரிய விமானப்படை விமானங்கள் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்ய நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான குண்டு வீசும் 2 போர் விமானங்கள் 2 சீன போர் விமானங்களுடன் தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டுகின்றது. […]

Categories

Tech |