பல சத்துக்களை உள்ளடக்கிய முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பாலைவிட 4 மடங்கு அதிகமாக கால்சியம் இதில் இருக்கிறது. அது மட்டுமின்றி பொட்டாசியம், இரும்புச்சத்து இவையும் அதிகமாகவே உள்ளது. அதனால் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவிலே இருக்கும். தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 50 கிராம் மஞ்சள் பொடி – […]
