பொதுவாக திரைப்படங்களில் எதிர்காலத்தில் ரோபோக்கள் ஒன்றிணைந்து மனிதர்களை அளிப்பது போன்று பார்த்திருப்பீர்கள். இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது என்று யோசித்து இருப்பீர்கள். ஆனால் 2016 ஆம் ஆண்டு டேவிட் என்ற ஒருவர் அவருக்குப் பிடித்த நடிகையை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு அவர் வைத்த பெயர்தான் SOPHIA THE HUMANOID ROBOT. இந்த ரோபாட் சாதாரணமானது அல்ல. ஏனென்றால் நீங்கள் அதனிடம் பேசும்போது இது ரோபோட் தானா அல்லது உண்மையான பெண்ணா என்று கண்டுபிடிக்க […]
