இன்று முதல் 3 நாட்களுக்கு ஆறு கிரகங்கள் ஒன்று சேரும் வரையில் அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தனுசு ராசியில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை சூரியன் சந்திரன் குரு சனி புதன் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வை பெறுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அறிவியல் பூர்வ ஆதாரம் ஏதும் இல்லை என்று […]
