பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்காக சொந்த தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம் பாளையத்த்தில் ஜோதிமணி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்கள் ஸ்ரீதர் மற்றும் ராஜலிங்கம் ஆகியோருடன் வசித்து வந்தார்.மூத்த மகன் ஸ்ரீதர் திருமணம் முடிந்து பின் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி தச்சு வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதியன்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீதர் வாக்களித்து விட்டு […]
