ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடும் போது பாஜக வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என சோனியா […]
