வேலைக்கு விண்ணப்பித்ததால் 20 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கான குற்றவாளி சிக்கி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998_ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டின் புளோரிடா நகரில் 68 வயதான மூதாட்டி சோண்ட்ரா மர்மமான முறையில் ஒரு கடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இந்த கொலைக்கு என்ன காரணம் , யார் காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரி , கைரேகை என துப்புதுலங்கியும் முக்கியமான ஆதாரம் ஏதும் கிடைக்காமல் கடைக்கு ஒரு நபர் வந்ததற்கு பின் […]
