மகன் வெளிநாட்டில் இருப்பதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த விஜய் தற்போது தனது மகன் நலமாக இருக்கிறான் என தெரிவித்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் பிஞ்சு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்துக் கொண்டவர். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போதைய இக்கட்டான சூழல் காரணமாக வெளிவராத இத்திரைப்படம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
