மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் மணிவாசகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தமிழ்மாலா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுசீந்திரனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மணிவாசகம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் மாலாவுக்கும் சுசீந்திரனுக்கும் இடையே […]
