கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில் தளவாய் பாண்டியன் என்ற முன்னாள் ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் நாள்தோறும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தனது சகோதரர் சஞ்சீவி பாண்டியன் என்பவருடன் தளவாய் பாண்டியன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் திடீரென தளவாய் […]
