தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கழுத்தில் உள்ள கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும். முகம் மற்றும் மேனி அழகுக்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம்பூ காயவைத்து 100 கிராம், என மூன்றையும் அரைத்து சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். முகம் பொலிவுடன் மாறுவதற்கு பயத்தமாவு 2 டீஸ்பூன் எலுமிச்ச்சை சாறு […]
