Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘முன்பின் தெரியாதவர்களிடம் சேட்டிங் வேண்டாம்’ – அட்வைஸ் செய்த சென்னை மாநகரக் காவல் ஆணையர்!

சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் ‘friend request ,chatting’ போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு ‘போக்சோ’ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சென்னை […]

Categories
உலக செய்திகள்

இணையத்தில் வைரலாகும் கரப்பான் பூச்சி சவால்…!!!!

தற்போது சமூக வலை தளங்களில் கரப்பான் பூச்சி சவால் என்ற ஒன்று வைரலாக பரவி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுவரை பல்வேறு சவால்கள் மக்களிடையே வைரலாகியுள்ளன. அவற்றில் டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்றவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி சவால் வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலில் கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி எடுக்கவேண்டும் என்பதே சவாலாகும். இந்த சவாலை முதன்முதலாக பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற […]

Categories

Tech |