Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அறிவை வளர்க்க அறிவொளிப் பெட்டி – புதுக்கோட்டை மனிதரின் சமூக சேவை..!!

சுப்பையா என்பவர் தனது சொந்த செலவில் ‘அறம்’ என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சுப்பையா. இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார். இந்நிலையில், இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட, நான்கு கிலோ மீட்டருக்குச் […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு..!

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்ம ஸ்ரீ 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருதானது முன்னாள் மத்திய அமைச்சர் அருண் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஓடும் பேருந்தில் இலவச தண்ணீர் சேவை “பொதுமக்கள் பாராட்டு ..!!

ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் . மதுரை to  தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால்  பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் . இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் […]

Categories

Tech |