சென்னை பூக்கடை பஜாரில் பூக்கள் வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக குடை வழங்கி சில்லரை வியாபாரிகள் அசத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கிய ஊரடங்கு தற்போதுவரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆறாவது கட்டட நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் தமிழகம் முழுவதும் தனி கடைகள், சந்தைகள் உள்ளிட்டவை இயங்க தொடங்கிவிட்டன. சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டும், சென்னை பூக்கடை பஜாரில் […]
