Categories
சினிமா தமிழ் சினிமா

அவன் ரொம்ப மோசம்…! “எனக்கு ஏற்கனவே தெரியும்”..பாடகி சின்மயி கருத்து…!!

டாக்டர் உள்ளிட்ட  பல பெண்களை ஏமாற்றிய குமரி இளைஞன் பற்றி ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார். நாகர்கோவில்  கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 26 வயதுமிக்க இளைஞன் காசி என்ற சுஜி. பட்டதாரி வாலிபரான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பயமுறுத்தி பணம் பறித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை திட்டலாம்….! “ஆனா என் குடும்பத்தை திட்டுவதற்கு உரிமையில்லை”…வருத்தத்தில் பிரசன்னா…!!

யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, என் குடும்பத்தை திட்டாதீர்கள் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். பிரபல பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் கேரளாவில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இப்படத்தில் காமெடியாக ஒரு காட்சி உண்டு. அக்காட்சியில் சுரேஷ்கோபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை வம்புக்கு இழுத்த நடிகை..!!

இயக்குநர்கள், நடிகர்கள்  என குற்றம்சாட்டி கொண்டிருந்த ஸ்ரீரெட்டி இப்பொழுது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார். அடிக்கடி பல சர்ச்சைகளை சினிமா துறையில் கிளப்பி விடுகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் சீரழித்து விட்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்களில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூச்சம் இல்லாமல் துணிச்சலோடு பெயர்களை வெளிப்படையாக தெரிவித்தார். இப்பொழுது சமூக […]

Categories
டெக்னாலஜி லைப் ஸ்டைல்

ஆபத்து அறிந்து செயல்படுங்கள் பெண்களே..!!

சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகளவில் பதிக்கப்படுகிறார்கள், அதன் காரணம் தான் என்ன..? உஷாராக இருந்து கொள்ளுங்கள், தீமையின் வழியில் சென்று விடாதீர்கள்.பெருமை என்று நினைத்துவிடாதீர்கள், ஆபத்தும் அறிந்து செயல்படுங்கள்.. சமூக வலைதளங்களில், படத்தைப் பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது என்கின்றனர், போலீசார். தற்போது அதிகளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், சமூக வலை தளங்களில் இணைந்திருக்கின்றனர். […]

Categories

Tech |