இப்படி எல்லாம் செஞ்சீங்க நாங்கள் முழுமையாக எங்களுடைய சேவையை நிறுத்தி விடுவோம் என்று பாகிஸ்தானுக்கு சமூக வலைத்தளங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு சமூக வலைத்தளம் , டிஜிட்டல் கம்பெனிக்கும் புதிதாக ஒரு உத்தரவு விதித்திருந்தார்கள். அதாவது , சோசியல் மீடியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க கூடிய கூகுள் , பேஸ்புக் , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில ஆய்வு நிறுவனகள் குறிப்பிட்டு சில தகவல்களை கேட்டால் அதை […]
