மனிதர்களை கொன்று அவர்களுடைய உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி சோப்பாகவும் கேக்காவும் செய்து சாப்பிட்ட சீரியல் கில்லர் பற்றி உங்களுக்கு தெரியுமா. 1884இல் இத்தாலியில் பிறந்த லியானார்டோ என்ற பெண்ணிற்கு மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்ததினால் செட்டி, சோபி மற்றும் விர்ஜீனியா ஆகிய மூவரையும் கொன்று சாப்பிடக்கூடிய கேக்காவும் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பாகவும் மாற்றி இருக்கிறார். இதில் விர்ஜீனியா என்ற பெண்ணை கொலை செய்யும் போதுதான் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து விசாரணையில் நீங்கள் எதற்காக தொடர்ச்சியாக கொலை […]
