சின்ன வெங்காயம். சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தனித்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடல் வலி மற்றும் புற்று நோயை நீக்கும் பண்புகள் கொண்டது. இதில் விட்டமின் சி சத்து தாராளமாக உள்ளது .பச்சை வெங்காயத்தில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது .விட்டமின் சி சத்தினை வெங்கய்யத்தில் இருந்து முழுமையாக பெற வேண்டுமானால் அதனை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. வெங்கய்யத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும் இரத்தம் சுத்தமடையும் […]
