Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து பெண் சாவு

களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார் களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரட்டி பிடித்த விவசாயி … அலறிய நோயாளிகள் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ..! 

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் ஆடு மேய்த்து கொண்டிருந்தப்போது திடீரென கட்டுவிரியன் பாம்பு ராமசாமியை கடித்தது. இதில் காயமடைந்த ராமசாமி பாம்பை விடாமல் துரத்திச்சென்று அடித்துக் கொன்று, பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். பின்னர் மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது மாணவி பாம்பு கடித்து மரணம்… பள்ளியே காரணம்… மாவட்ட நீதிபதி ஆய்வு.!!

கேரளாவின் வயநாட்டில் 10 வயது மாணவி பாம்பு கடித்து உயரிழந்த சம்பவத்தில், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். கேரள மாநிலம்  வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் அரசுப்பள்ளியில் ஷஹாலா (10) என்னும் மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த புதன்கிழமையன்று 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாணவியின் கால் அங்கிருந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது, பதறிப்போன அவர் காலை எடுக்க முயற்சிக்கும் போது, அதிலிருந்த […]

Categories

Tech |