Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருக்கையில் இருந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் பாம்பு இருந்ததை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சேத்துப்பட்டு பணிமனையில் சுத்தம் செய்வர். இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 7-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தவுடன் முன்பதிவு செய்த பயணிகள் அதில் ஏற தொடங்கியுள்ளனர். இதனையடுத்து எஸ்-1  பெட்டியிலிருக்கும் 44-வது இருக்கையில் பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதுக்குள்ள எப்படி போச்சு… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்த சரண்குமார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பதுங்கி […]

Categories

Tech |