10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவிலிருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் கீழப்பழுவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]
