சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம். காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A உள்ளதால் கண்பார்வை பலப்படும் .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும் உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]
