மகாராஷ்டிராவில் சிகரெட் மற்றும் பீடிகளை தனித்தனியாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுப் பழக்கம் மற்றும் புகை பழக்கம் நம் நாட்டில் இளைஞர்களை சீரழித்து வருகிறது. இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தால் மட்டுமே இந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்பதால் அதை மேற்கொள்வதற்கான யோசனைகளும் ஒருபுறம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் பீடி சிகரெட்டை தனித்தனியாக விற்க […]
