இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை சியோமி ரெட்மி நிறுவனம் அறிமுக படுத்துவதாக அறிவித்துள்ளது . சமீபத்தில் ரெட்மி நிறுவனம் புதிதாக ரேடார் மற்றும் பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் படுத்தியது . இதனை தொடர்ந்து இந்தியாவிலும் புதிய சாதனங்களை அறிமுகபடுத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது . இதற்கு முன்னதாக ரெட்மி லேப்டாப் மாடல்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது. ரெட்மி […]
