சருகு மானை பார்த்துள்ளீர்களா…? இதனை பார்ப்பதற்கு எலிக்கு கால் முளைத்தது போல் இருக்கும். இதற்கு ஜாவா மோஸ்ப்பியர் என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. இதனை பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருந்தாலும் இதனுடைய சந்ததி கிட்டத்தட்ட 34 மில்லியன் வருடமாக இருக்கிறது. இது எவ்வளவு சிறியதாக இருக்கிறதென்றால் இதனால் 30 சென்டிமீட்டர் அதாவது ஒரு பெரிய scale அளவிற்குதான் வளர முடியும். இதனுடைய எடை 500 கிராம் முதல் 16 கிலோ வரை இருக்கும். மேலும் இது உருவத்தில் […]
