ஆட்டுக்குட்டி வாங்கி தராததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாதவி கிராமத்தில் தர்மராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு கௌதம் என்ற 11 வயது மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றினால் வீட்டில் இருந்த […]
